திங்கள்
அக்கா!
ஞாயிறு
அஃகாமை
சனி
தேடலில்லா பொழுது ??
சபத யுத்தம்...
வியாழன்
தூவல்(பேனா)ரசிகை
இமைகளில் தொடங்கி இதயம் வரை!
செவ்வாய்
கட்டைவிரல் காதலே!!!
உன்னை முத்தமிடாமல்
தூங்க
மறுக்கிறது
என் கட்டை விறல்
காதலியே!!!
என்னவெனின்
கட்டைவிரல்!!!
கவி பொய்யுரைக்குமாயின்🔥
கன்னகியின் கர்ப்பிர்க்கு
தழல்எரித்தால் அன்று
இன்று உன்சந்தேகத்திற்கு
எதை எரிக்கட்டும்🔥
எரித்துவிட்டேன்
தட்டச்சுகலை
உன்னை
பொய்யுரைக்குமாயின்🔥
கவிகள் பிறப்பெடுக்கிறது உன்னிடம்!
சுமாரான
கவிதைகலையே
நான் எழுதுகிறேன்.
உன்னிடம் மட்டுமே
கவிதைகள்
பிறப்பெடுக்கிறது
இருவிழியும் ஒரு இதயமும் !!!
இமைமூடி
இமைதிறந்து
இந்த கிருக்கியை
கவிபாட அழைக்கிறாய்.
இமையிலும்
இருவிழியிலும்
இமைத்துகொண்டிருப்பது
நீயும்
துடித்துகொண்டே
எழுத துடிக்கும்
நம் இதயமும்!!
ரோஜாவும் உன் நினைவும்
மழலை
ஆலோசக தோழர்
கிருக்கியிவள் அவனிடத்தில்
இனியன்
நிற்கும் ....வினாக்களின்... மாப்பிள்ளையிடம்
ஞாயிறு
எந்தன் காதல் வயது???
என்கவிதோன்றிய-நாளே
எந்தன்-காதல்
பிறந்தநாள் என்பேன்..
2017 ஜூலை மாதம்
கவிக்குயில் எனும்
அழகிய குழந்தை
பிறந்தது (ப்ளாக்கராய்)
4 வயதை கடக்கிறது....
நம் காதலின் நிறம் என்னவோ !!!
ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே
சொட்டு சொட்டாய்
விழும் மழையோடு
சேர்ந்து விழுகிறேன்
நானும் உன்னிடத்தில்...
மழையின் ஒலியில்
நம் சங்கீத் இசைக்க
எந்த மதம்
என்போருக்கு
காதல் மதம் என்போம்
நம் ரத்த பந்தமாய்
மழையையே
நம் சொந்தமாக்குவோம்!!!
மழையில்
வெளிவராதோர்
வெய்யிலும்
நம் பங்காளியாக்குவோம்
வெள்ளைமழை காதலே
ரத்தசொந்தமாய்
சிவப்புமழையை
பொழியச்செய்வோம்
ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே
எந்தன் காதல் நிறம்...
காத்திருப்பு கவிமடல்!!
பார்க்காமலே காதல் கொள்வேன்
நீ ஒரு கவிஞன் எனில்,,,,
பேசாமலே ரசிப்பேன்
நீ ஒரு ஊமை எனில் ,,,
உன்வரிகளாக நான் மாறுவேன்
நீ பாடுகையில் ,,,,
என் கவிகளுக்கு காவியதலைவன்
முதலும் முற்றும் நீ ,,,,,
என்னை செதுக்கும்
எந்தன் சிற்பியே
என் அருகில் வந்து
அன்புகாதல்
மாரியை செலுத்து!!!
கடிதங்களும்
கவிதை வாக்கியங்களுடன்
சேர்ந்து நானும் உனக்காக
வெள்ளி
தோழியின் தேடல்!!
தேடல் இல்லா
தோழிகளுக்கு
தேவையைக்கூறி
பயணத்தோடு -பாதையை-
அமைத்துதருகிறேன் !!!
என் தேடல்-தேவைகலை
மறந்த படி
அவள் லட்சியத்தில்
நானும் பூரிப்புகொள்கிரேன்/.....
புதன்
திங்கள்
மோனுவும் மதியும் !!!
90ஸ் மழலையாக ஆஹ நான்
2K19 மழலையாய் ஆஹ நீ
தேதி மற்றும் கிழைமைகளும்
ஒன்றாகவே நாம்பிறந்தோம்
(25 ஆம் தேதி, வெள்ளி கிழைமை)
முதல் எழுத்தும் ஒன்றி
மோனையாய் போனது
மோனா உன்னிடத்தில்
இப்படிக்கு ((M)) (mona) (mathi))
இரண்டாம் எழுத்துக்கள்
எதுகையையே எதிர்த்து
இடம் தெரியாமல் போனது,,,
(na la )(மோ*னா* மா*லா* )
ஒட்டி பிறந்தால் உடன்பிறப்பு
இரட்டையர்கள் என்பர்கள் ,
ஒட்டாமல் பிறந்தும்
ஒன்றிணைந்தோம்!!!
சித்தியின் பிள்ளையாய் என்றும் நீ
மோனச்சிட்டு குருவியின் அன்னையாய்
என்றும் நான்!!!!!
வியாழன்
செவ்வாய்
புதன்
நிலையில்லா அண்டம்
நிஜமில்லா புரளி
உடன் வராத நிழல்
உறவுகளின் நஞ்சு
நிரந்தரமில்லா வேலை
வட்டி முதல்
குட்டி வரை கடன்கள்
சுமைகளே வாழ்க்கை
சுமையாய்
நிம்மதி இல்லா மனது
எதை கண்டு
அஞ்சபோகிறது?
எப்பொழுதும் அழுத்துகொன்டே
இருக்கும் உள்ளம்.
ஆறுதலுக்கு ஆளில்லாமல் போய்
எனக்காகவும் அழுகிறதே.
எதிர்பார்ப்பு ஆ சையேதுமின்றி
தனிமையே மேற்கொள்ள வேண்டி
எண்ணத்தோன்றுகிறது மனது...
சனி
என் இம்சை பாட்டி!!!
நிலவை படைத்த
வானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைத்தலுக்கும்
முன்னெழுந்து
ஒலி ட்டுவாயே (சத்தம் )
அவையே உந்தன்
இம்சையான
இனிய சுப்ரபாதம்.
காலை முதல்
மலை வரை
கதிரவனுக்கு
சந்திரனுக்கும்
ஒரு நேரம்
காட்டும்
கடிகாரமே உந்தன்
கால்களும்
உந்தன் வாயும்.
ஓய்வெடுக்கும்
உன் வயதும்
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது...
வெள்ளி
வானம் விரித்த சிறகு !!!
நினைப்பை எல்லாம்
காட்சியாய்,,
என் இமைகளின்
சொர்கலோகமாய்,,
என் சின்னசிறு
கற்பனை ஆசை
கனவுகளோடு
உன்னையே உற்றுநோக்கும்
எந்தன் கண்கள்..
மதிக்கும் கதிரவனுக்கும்
அடைக்கல அன்னையாய்
வானம்....
பிரிவுகளை உணரவைக்க
பிரிந்து சென்று
அதிகாலை காக்கை
கோழிகூட்டதோடு
துயில் எழுப்பும்
கதிரவன்,
கதிரவனின் கடும்வெயிலை
தன் சாந்தத்தோடு
குளிரின் நிலவாய்
ஜொலிக்கும் நிலவு...
பணிவேலை முடிந்து
வாசலில் நாற்காலியிலமர்ந்து
உன்னை ரசிக்கவரும்
இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளுக்கும்
தொடுவானிலிருந்து நீலசோறு
ஊட்டுகிறாயே நிலா தாயே !!!
நாட்கள் புரண்டு
பகல் நிலவாய் சிலநாள்
மூன்றாம் பிறைநிலவாய் சிலநாள்,
இயற்க்கை எழிலோவிய
பிறை அழகே !!!
உன்னை தரிசிக்கவே
மின் மினி பூச்சு பட்டாரம்
பூமியில் இருந்து பறந்து
வானில் தஞ்சமடைகின்றன
இவைகளின் புது அவதாரமோ
"நட்ச்சத்திர கூட்டமாய் "
என்வாழ்வின் நீலம்
எவை என்பதை
ஒருமுறைஅண்ணார்ந்து
பார்க்கையில்உணர்கிறே ன்
இன்னும் எவ்வளவு
சிறக்க வேண்டும் என்பதை.
என்கனவுக்கும் ஆசைக்கும்
எல்லையில்லை என்பதை
சுட்டி காட்டவே
விரிந்தது போல
இவ்வானம் ......
சிறகு இல்லையென்றாலும்
சிறப்பேன்
லட்சியத்தில்
இவ்வானம் வரை......
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...





























