வியாழன்

இமைகளில் தொடங்கி இதயம் வரை!



அவன் கண்களிலிருந்து
ஊடுருவிய 
காதல்
வாசமாய்
என் சுவாசம்தொட்டு
என் தொண்டைகளில்
நடனமாடி 
பயணிக்கிறது 
எந்தன் 
இதயம் நோக்கி
லப் டப் லப்டப் என்று!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....