ஞாயிறு

மழையானவனே!!

 

குடையோடு வருகிறாய்

உரிமையில் 

மழைச்சாரலாய் 

விழுகிராய் 

என்மனதில்...

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....