ஞாயிறு



என் ஆசை
ஒவ்வொன்றையும்
நிறமூட்டி

வானில்
செலுத்திகிறேன்
பட்டமாய் !!!


பொய்யுரை புன்னகை!!!











மகிழ்ச்சியெனும்
பொய்யுரை
திரையாய் //////

கிணற்றில்
இருளின் சூழ்ச்சியால்
நீந்திவர-முடியாதவளாய்
துடிக்கிறேன் நான்...

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....