வெள்ளி

அர்த்தங்கள் அழிந்தனவோ !!!















அழகாய் அழகூட்டுவாய்
திறமைகளுக்கு,

இனிமையான குரல்கொண்டு
இலக்கியம் பேசுவாய்,

நயமும் பொருளும்
கவியானால்
அவையே
நாமாவோம்...




கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....