முல்லயாய் சிரித்தவள்
ரோஜாமாலையால்
அலங்கரிக்கபடுகிறாள்.
ஆனந்ததில் ரசித்தபேனர்கள்
இப்போதெல்லாம்
கன்னீர் அஞ்சலியாய்
மட்டுமே காட்சியளிக்கும்
சித்துமுல்லை
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக