கவிதை அழகு தமிழ்
கவியின் கைத்தடத்தில் பிறந்த
அழகு கவிதைகள் யாவும்
தமிழுக்கு உயிர்கொடுக்கும்
கவிக்குயிலின் மயிலிழையில்
கவிதை, அழகு -அழகாய்
கோர்த்த பூமாலையாய் தொடுத்து
தமிழ் மொழிக்கும்
வரிகளால் அலங்காரமிடப்படும்
மதியின் கிறுக்கலில்
கவிதை யாவும்
அழகு பெரும்
தமிழுக்கு அமுதூட்டும்
