புதன்


யார் வரவோ












பூமிக்கடியில்
வரியெடுத்து
மழையின் சத்ததில்
இசையமைத்து
தூதுபுறாக்கல் மூலம்
வானில் பறந்து
நம் காதலை
சிறக்க செழிக்க விடுவோமா

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....