சனி

தேடலில்லா பொழுது ??


கவியோடு சேராத 
வரிகளும்  

வினாவில்  தேடாத 
விடைகளிலும்,

கசக்காதநாவிற்கு 
கர்கண்டின்சுவையும் 
இருந்தென்ன-பயனோ?? 



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....