புதன்
வியாழன்
ஆஹா அற்புதம் !!!
நங்கை நிலா
நானல் கதிரவன்
கனவுமேடை காதல்
நினைவால் ஒரு கல்யாணம்
வானத்து நட்சத்திரங்களின்
ஆசி அர்ச்சனையுடன்,
கடல் ஆறு, மலை,
காடு வயல், அணைத்தும்
தாண்டிய அழகிய குடில் வீடு,,
நம் சொந்தங்களாக பறவை,
விலங்கு நீர்வாழ் உயிரிகளின்
சுற்றும் சூழ, அணைத்து
வானத்து தேவதைகளின்
வரவேற்போடும் கனவு நாட்டின்
ராஜா ராணியான என் பெற்றோர்கள்
மத்தியிலே நம் திருமணம்
ஆஹா நாட்களும் குறித்தாச்சு
உங்கள் அனைவரையும்
இனிதே வரவேற்கும் இனிய
வாழ்த்து மடல் இதோ ""
மணமகன் (கவி நானி ) மணமகள் (கவிக்குயில் )
இடம் - விலாசம் இல்லா முகவரி,654 321
திருமண நாள் ''பிப்ரவரி 30''
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...
