புதன்



தனிப்பேரழகி தாமரை(தா மறையே)










குளத்தின் பெருமையும்
வேடிக்கை பார்க்கும்
கண்களுக்கு
குளிர்ச்சியுமானவளே

ஏறி குளங்களின் 
குலஅழகியே 

ஆலயங்களிலும் ஆண்டவரை
அலங்கரிக்க  உன்னுருவம்
வேண்டுமடி தாமரையே


மலரின் இன்ப அள்ளியே
தாவி பரிபவரை
தாக்களிக்க வைப்பாயே
தனித்திருப்பதின் அழகு
தாமரையே சாரும் 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....