ஞாயிறு

தமிழ்நாடுக்கு தமிழ்மொழி போல

காந்தியின் அஹிம்சைபோல 

தீண்டாமை,பகுத்தறிவு தந்தைபெரியார் போல 

கவியின் கவியே.

எந்தன் முண்டாசுபாரதியே 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....