வியாழன்


#முத்தமிழ் அறிஞர்


செம்மொழி
செம்மைபெற்றதும்
உன்னாலே,,,


நீ வாழ்ந்ததால்
பொற்க்காலம்தமிழ்நாட்டுக்கு 

மட்டுமல்ல

***தமிழுக்கும் <3



#சர்க்கரநாற்காலி!












சென்று வா தலைவா

அனாதையான நான்

இன்றுமுதல்,


இப்படிக்கு 
#சர்க்கரநாற்காலி!


திராவிட சுடர்!!!!




 திராவிட சுடர்
மரைந்து போனாயோ
மறந்து போனாயோ
வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கும் தமிழர்களுக்குகாகவும்
வாழ்ந்து சுடர் ஒளியாய்
உன் ஒலியில் பலர் இருளை நீக்கினாயே,


காளைஞ்சனுக்கு ஒரு கவிதை!!!





சாவும் என்னோடு சவால்
விட்டு தோற்றுபோகியது
மரனமும் என்னை 
மண்டியிட்டு வலம் வந்தது
செல்கிறேன் வாழ்நாளில் 
பல போராட்டங்கலை 
நான் போராளியாக 
களமிறங்கி பயனித்ததுண்டு 
முதல் முரையாக
 *நான் மாண்ட பின்* 
என் தமிழ்மன்னும் 
என் தமிழ்மக்களும் 
எனக்கென மெரினாவில் 
போராட வாய்ப்புண்டு 
விடைபெறுகிரேன்,,,,

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....