வியாழன்

 


விடுதி_இல்லம் 



வெள்ளிக்கிழமை 
வீடுகளின் ஆசையும்,,,
 
திங்கள்கிழமைகளில் 
விடுதிகளின் வெறுப்புமே!

என் வாழ்வின் 
சொர்க-நரக லோகங்லாய். 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....