ஞாயிறு

பாடலின் வரிகலாயினும்
தேசத்தின் தியாகமாயின் 
மொழிக்கு அங்கிகாரமாயினும் 
கவிதையின் கவியுமானவரே 
எந்தன்-மஹாகவி

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....