திங்கள்



கவிக்குயில்-குக்கூ 




அனைத்திற்கும் சங்கமும்
உண்டு,,,

இசைகளின்
இளவரசி இவள் 
அனைத்து
காட்டு விலங்குகளின்
இன்ப ராணி இவள் ,
அழகிய பொழுது
போக்கிவள்
கவி இவள் 
கருத்துகளை
இசையாகவும்

காட்டுக்குள்
ஒரு காண குயில்

குரலுக்கே
பிடித்த குறளிவள் 
ஒரு இசைக்குயில்
கவிக்குயில் ...


வியாழன்



கவிக்கு காதல் கற்பனையே!!


கடிதங்களும் 
மின்னஞ்சலும் 
தொலைபேசிகளும்  
அலைபேசிகளும் 
தூதுப்புறாக்களும்
காதலின் வெளிப்பாடுகள் 
அன்றும் இன்றும் பலருக்கு ...










என் காதலுக்கு 
இவைஎவையுமே 
தேவையில்லை, 
எவரும் 
தேவையில்லை 
ஒரு ஏட்டு  தாலும் 
ஒரு எழுதுகோளும் 
போதும் என் ஆழமான 
காதலை 
அறங்கேற்ற.......



சனி

பல்லாண்டு சிலநொடி சந்திப்பு!!!












ஆயிரம் ஆசைகளை அடக்கி
விருப்பத்தை வெறுப்பாய் ஒத்திசை
காட்டுவதிலும் இருமணங்களின் ஏக்கம்
பார்வையில் பரிதாபமாய் பாசத்தை
பண்டமாற்றி கொள்ளும்
சில நொடி.....



மருதாணியவளும் மணவாளனும்!!!!









என் அன்பும் 
நீ ஆசைப்படுகையில் 
எல்லாம் உன்னை 
ஆனந்த படுத்திகிறது,..

நான் ஆசைபடுமுன்னே
தூக்கி எறியப்படுகிறது...

இப்படிக்கு சிவந்த உன் கையும்
கண்ணீர் வடித்த
என்மருதாணியும் என் மனமும் .



மருதாணியவள்!!!!


உன் கரங்களே 
உன் உள்ளம் 
அவற்றிலுள்ள 
வெற்றிடமே 
எந்தன் இல்லம்...










உன் கரங்களில் 
நான் இடப்போகும் 
மருதாணியில் 
என் ஆசையயும் அன்பையும்  
அள்ளிக்கொடுத்து அறைத்து 
இடவேண்டும் 
உன்கரங்களை 
அழகாள்  நிறக்க 
மணக்க வேண்டும்.,,,









என் பக்கத்தில்
பூக்கள் பூக்கும் '
காட்சிகளை
கவியாக்க நினைத்தான்

மொட்டுகளை
மலர விடாமல்
சருகாக்கியதை
எழுதுகிறேன்...

நேற்று அனிதா.,

அனிதாவில்  ஆரம்பித்த
இந்த பதிவு
முற்றுப்புள்ளி பெறாமல்
கமக்கலாய்,,,நோக்கி
சென்று கொண்டிருக்கு...

இன்று சுதிரில்,.

விதயாய் விழுந்தாயே
எழுவாய் பயிராய்
எதிர்பார்த்த எங்களை
ஏமாற்றி
உறமாகி
போனாயேடா..
இப்படிக்கு
உடன்பிறாத உன்சகோதரி.....

நாளை நாமாக இருக்கலாம்!!!! 
முற்றுப்புள்ளி கமாவாக மாறியது
இன்று காமவிர்க்கு முடிவாக முற்றுப்புள்ளியாக
விழிப்போடு இருப்போம் 




என் சந்தோஷம்
என் சங்கீதம்
என் இசை
என் தோழமை
என் தேடல்
என் எதிர்பார்ப்பு
என் ஏக்கம்
நீயே எல்லாமுமாய்
அனைத்தும் நீயாகி போக
நித்திரையில் எந்தன்
கணவாய்
தென்றலாய் தொலைந்தாயே ....




யாறிவனோ ,,,, 


என் அ முதல்
ஆ தொடங்கி

(அக்குவரை)

பிடித்தவை நீயே......



               எந்தன் ஜாய் 

என் ஆயிரம்
துயரங்களும்
தகர்ந்துபோகும்
உந்தன் ஒருதுலி
நலன் விசாரணையில்....






வியாழன்


      மனம்











இருவரின் மனங்களை
அனைவரும் அறிகின்றன
நம் இருவரை தவிர.......







ஆயிரமாயிரம்
பட்டபெயர்கள்
செல்லபெயர்கள்
சான்றிதழ் போலிபெயர்கள்
அனைத்திருந்தும்
என் மனம் விரும்பி
நேசிக்கும்
 ஒரு பெயரே
நீ அழைக்கும் ராகம்....


                  இசை  










மூச்சுகாற்றின் வேகம்

சொல்கிறது

இசையின்மேல் உள்ள

உன் காதலை,

நீ விரலசைக்கையில்

வரும் கீதமே


என் வாழ்வின் சங்கீதம்



பிழைக்கும் பிடித்தவை நாமே



















காரணம் தேடி வருகிறேன்
உன்னோடு பேச ,,,
அழகிய தருணங்களில்
பேசதவறவிட்டேன்
பிழைக்கு பிடித்தவை
நாம் போல
கனவிலும்
என்னையே வெல்கிறது....









அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....