செவ்வாய்

மழை மதி

இனிப்பிற்கு
ஈடில்லா சுவை,
தேனீக்களின் 
இல்லம் என்று
நினைத்தேன்

மழையின்
சுவையை 
புசிக்காதவரை



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....