செவ்வாய்

கிருக்கியிவள் அவனிடத்தில்



நடப்பவை அனைத்தயும் 
உன்னோடும்
உன் நினைவோடும் 
மட்டுமே 
ஒப்பிட்டு பார்க்க 
தோன்றுகிறது,
இந்த கிறுக்கிக்கி

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....