செவ்வாய்


ஞாபக நாணல்!!!










என் மனமும்
அசைந்தாடுகிறது
உன் நினைவாலேவரும்
ஞாபக நாணலில்..


அசையாத தென்றலின்
நடுவில்,
உல்லாச ஊஞ்சலில்
நான் மட்டும் ஆடியபடி
என்கொண்டாட்டங்கள்


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....