செவ்வாய்

ஆலோசக தோழர்


தோழமை 
கனவு 
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
உணவு
உறக்கம் 
பசி 
இவையனைத்தும் 
வன்முறையால் 
சிறைப் பிடிக்கிறது.

காதல் இல்லா
இலக்கணம்
ஆலோசகராய்... 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....