வியாழன்
காளைஞ்சனுக்கு ஒரு கவிதை!!!
சாவும் என்னோடு சவால்
விட்டு தோற்றுபோகியது
மரனமும் என்னை
மண்டியிட்டு வலம் வந்தது
செல்கிறேன் வாழ்நாளில்
பல போராட்டங்கலை
நான் போராளியாக
களமிறங்கி பயனித்ததுண்டு
முதல் முரையாக
*நான் மாண்ட பின்*
என் தமிழ்மன்னும்
என் தமிழ்மக்களும்
எனக்கென மெரினாவில்
போராட வாய்ப்புண்டு
விடைபெறுகிரேன்,,,,
வெள்ளி
என்னை ஊற்றுவிக்க வேண்டுமடா என்தோழா
உன் மின் அஞ்சல் 📮
என்னை
பரவசபடுத்தி
பக்குவபடுத்தும்
உன் அன்பு வார்த்தைகளில்
நான் குரல்
எழுப்பமுடியாமல்
அமைதிகாத்து
உன் குரலின்
அழகை ரசிப்பதில்
மறந்து போவேன்
நீ என்ன பேசவந்த்தாய் தொடங்கி
சொர்பபனதில் நிர்கயில்
நீ கூருவாய்
வேரென்ன அழைப்பை
துண்டிக்கிரேனென
அப்பொழுது ஆரம்பமாகும்
என் வார்த்தைகள்
"அலை கடலாய்"
சொல்ல
தயக்கத்தில் நான்
வார்த்தை மெல்ல
"கடல் அலை"
உல்வாங்குவதுபோல்
என் வார்த்தைகள்
மவுனமாகி
என்னொடு
பொக்கிஷமாய்
மின்ஜும்
வியாழன்
புதன்
திங்கள்
கடிதம் கா ,,,
வானிதழில்
மேகமத்தளங்களுடனும்
மழையின் அர்ச்சனைகளோடு
தொடங்கட்டும்
என் காதல்,,,,
என் ஆசைகள்
அனைத்தையுமே
சீர்வரிசைகளாகவும்
கொண்டு செல்ல
ஒரு
தலைவன் வரட்டும்
என் ஏக்கங்களை
அனைத்தையும்
சேர்த்து
அனுப்பிகிறேன்
மேக ஓவியமாய்,,,
உன்னோடு
வருவதற்குள்
காற்று வீசி
கலையுமுன்
நீ வாசிப்ப்பாய்
எனும் பிராத்தனையோடு
அனுப்புகிறேன்....
புதன்
புதன்
சனி
ஆடவர்
பெண்டிரை
கண்டே
கவிதீட்டுகிறாயே
எங்கே உன்னை
வருணிக்க ஒரு
வாய்ப்பு கொடுங்களேன்
அப்பாவில் ஆரம்பித்து
அண்ணனில் தொடங்கி
நட்பு முதல் காதல்வரை
சகஊழியர் எல்லோராலும்
போற்றப்படுவாள் பெண்களே
இயற்கையின் அழகை
வரமாய் பெற்ற
இன்ஊற்று
இன்பங்களை அனைத்தும்
இலவசமாய் அளித்து
மற்றவரின்
முகத்தில் ஆனந்தத்தை
பார்க்கும்
அழகிய பிறப்பு
ஆனவன் ........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...































