செவ்வாய்

ரோஜாவும் உன் நினைவும்

உன்னோடு 
பேசாத இரவுகள்
என்கனவில் வரமறந்து 
நீ உறங்கிய நாட்களில் 
நான்புலம்புவதெல்லாம் 
நீ வாங்கி கொடுத்த 
காதல் ரோஜா 
மலர்செடியுடனே
கொட்டி தீர்க்கிறேன்..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....