செவ்வாய்

இனியன்

இசையின் 
இரவில் 
இரவலாய் 
இவனின் 
இசையமைப்பில்
இமைகள் 
இமைக்கா நொடிகலாய்
இணைக்கிறது
ஒவ்வொரு ஞாபகத்திலும்.

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....