வியாழன்

தூவல்(பேனா)ரசிகை

எழுத்தானியானவனே
காதலனை விட
உந்தன்கரங்கலையே
இருக்கி அனைத்து 
அழகியகாதலை
அரங்கேற்றுகிறேன்
உன்கரம் பிடிக்கையிலே
எந்தன் இதயம் 
பல்வேறு துடிப்பினை
அழகிய நினைவாய் பதிவிடுகிறது 
உன்னிடத்தில்.
உன்னை எந்தன் நிழலாய்
ஓடி ஓடி வந்து 
ஒவ்வொரு நொடியின் 
இதயதுடிப்பை துள்ளியமாக 
பதிவிடுகிறது
இதுவறை எந்தன்
இதயதுடிப்பு அவனுக்கென்று
நினைத்தேன்
உன்னை பிடிப்பதில் 
என் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....