ஏழை பசியின்
உணவு -உழைப்பு
அன்று!
உயிர்கொல்லி
நஞ்சுகள்
அரசியல்வாதிகள்
அன்றும் இன்றும்
துயரம் துடைக்க
விளம்பரத்தோடு
காகித நோட்டுகலை
கிள்ளிக்கொடுக்கும்
அரசாங்கம்.
கண்ணீரிலே
கரைந்து
மெலிந்துபோன
உடல்கள்...
சாட்சியிருந்தும்
சாபமாய்
வாழ்வை அழிக்கமுடியாத
துயரமே மூன்று
மழலைகள்.


