ஞாயிறு

அஃகாமை

இரைதேடும் இளம் 
புராவொன்று 
இனையாலுக்கு 
இரைத்தேடி,
குடில்_கூண்டு 
அமைப்பதில் 
அஃகாமையெனும்  
அன்பு ஊற்றெடுக்கிறது ஆன்புறாவினால் இல்லத்தில்...

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....