புதன்




மின் அஞ்சலில்
வரும் குறுந்செய்தியின்
குதுகளமும்
இரண்டுபுள்ளியோடு
ஒரு ஆச்சரியக்குறி கூறும்
அர்த்தங்களும்,,,

சொல்லாமல்  சொல்லும்
சில வரிகளும் ,,,
புரிந்தும்
புரியாமலே
உனக்கும் எனக்கும்
இயற்கை சந்ததி





இயற்கை உணவுகளை
பழித்தோம்,
அழுகியவைகளை
சுவைத்து,,
சுவை என்றோம்.
வாழ்நாளை
குறைத்து,
சவப்பெட்டியை
தேடி நாமே
போகிறோம்......


நான் இல்லாததருணம்
ஒருமுறை நீ
வந்துசென்றதற்கே
பலமுறை நான்
வந்து ரசிக்கிறேன்
இவ்விடத்தை ,,,,,,




மழலை கொஞல் வேண்டுமடா!!!













அவன் மழலையை
கொஞ்சும் அழகில்
என் மனம்
குழந்தையாகி
கொஞ்சல் வேண்டுமென
ஏங்குகிறது....

சனி



நாத்திகாணாய்
நானல்ல

எனக்கென ஒரு
ஆலயம்,
 மனதில் ஒரு
பக்குவ சுவர்
கொண்டு கட்டுகிறேன்

என் ரகசியங்களை
பகிர்ந்து கொள்ளும்
தோழனாய்
என் தவறுகளுக்கு
 திருத்தம் சொல்லும்
மனசாட்சியை

இக்கட்டுகளிலும்,
இன்பங்களிலும்
இருந்தஇடத்திலே
உதவும் உலகரமாய்
..............



பாரங்கள்
சுமக்கவே
மனிதபிறவி
போலும்

சுமக்க தெரிந்த
மனதை
நோக அடிக்கும்
பார்வை
பரிதாப வேழ வேட
விசாரணை ..

முக ஒப்பனை 














இறந்த உடலுக்கு
இளமை தோற்றத்திற்க்காக
முக ஒப்பனையோ (மேக்கப்)



ஆடவர்


பெண்டிரை
கண்டே
கவிதீட்டுகிறாயே

எங்கே உன்னை
வருணிக்க ஒரு
வாய்ப்பு கொடுங்களேன்

 அப்பாவில் ஆரம்பித்து
அண்ணனில் தொடங்கி
 நட்பு முதல் காதல்வரை
 சகஊழியர் எல்லோராலும்
போற்றப்படுவாள் பெண்களே

இயற்கையின் அழகை
வரமாய் பெற்ற
இன்ஊற்று
இன்பங்களை அனைத்தும்
இலவசமாய் அளித்து
மற்றவரின்
முகத்தில் ஆனந்தத்தை
பார்க்கும்
அழகிய பிறப்பு
ஆனவன் ........



விடையொன்றாய் மலர் 



மலர் 



சூடுவது 
தலையிலோ ,,
உன் பாதத்தினால் 
பாதபூஜைகளோ

முடிவென்பது யாதெனில்
?????????????????
வினா ழுகை எழுகை




மங்களம் டம் டும் !!












கன்னங்கள் சிவக்குமாம் 
கன்னியை கைபிடித்து 
கொடுக்கையில் 
வெக்கத்திலா 
துக்கத்திலா ''

எவர்  அறிவாரோ....




 கற்பனை பாத்திர காதல் !










உன் விழிகளால் 
என்னை காண 
பல புகைப்படங்கள் 
பார்த்தாயா 
ஒரு முறை 
ஒரு  கணம்,,,


என்னை  மட்டுமே 
காண்பதாய் 
ஒரு கற்பனை 
பிம்பமாய் நீ  ...........





செல்பி -சுயபடம் 















பிம்பத்தைகண்டு
பெற்ற இன்பம்,
நாணல் நங்கை 
புன்னகையில்
தொடங்கி,,

ஆடவர்
ஆர்வத்தை தூண்டும்
அனைத்தும்

சங்கடத்தில்
சாவியை துளைத்து
சந்தோஷத்தை
பரிசளிக்கும்
கைபேசி -சுயபடம்.











குறைப்பிரசவம் !!!!












வருடகுழந்தை
குறைப்பிரசவமோ
பிப்ரவரி  மாதம்.......

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....