ஞாயிறு

முதுமை!!!











நான் விழுகையில்
என் கரங்களுக்கு

விழுதானது
என் கைப்பிடி_கோல் 


தெருப்பாடல்

இறைவனின் பிழையில்
சிதறிய துகள்கள்
சாலையில்_ இசைமூட்டி 
சம்பாரிக்கின்றன
பிச்சையெனும்_பாத்திரம் 


அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....