புதன்


இமைச்சொட்டு 















இருசொட்டு கண்ணீர்
மைகொண்டு
இருவரியே எழுத நினைப்பேன்!!

உள்ளமென்ற ஏட்டின்
காயங்களுக்கு-என் கண்ணீர்
எழுத்துக்கள்
மருந்தாகும் என்பதால்
மயிலிறகை போல
என்மனமென்ற எட்டினில்
கிறுக்கி கொண்டிருக்கிறேன்
நானின்று !!!!!!!!!!!!



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....