(அச்சு)~ (குட்டி)~(த ங்க)~ பாப்பா
வள்ளுவனின் குறலியிவள்
திருக்குறளி பாப்பா >>>>
அவ்வையின் ஆத்திசூட்டியில்
முதுமையடையா
மழலை கிழவி இவள்...
குறும்புகளில் கர்ணனியானவள்
கிறுக்களுக்கும்
பிடித்த ஓவியம்
என் ஆச்சு பாப்பா,
கரும்புக்கு
இனிப்பு ஊட்டுவாள்
அவள் கடிக்கையில்
வழியும் சாறுபோல ....
சிறுபுள்ளிகள்
அழகிய கோலமாவதை போல
இவள் புள்ளியாக தோன்றிய
எங்கள் தேவைதை (ஏஞ்சல் )
மகிழ்ச்சியில்
பெருகும் ஆராய்
எங்கள் வீட்டில்
இவளோட நினைவு
அச்சு எங்கள் மகிழ்வின்
அடையாளம்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக