புதன்

 

வீட்டிலிருந்து வேலை 







ஓடி ஓடி தேய்ந்த -

கால்களுக்கு 

ஓய்வு வந்தது

ஊரடங்கு-பெயர்கொண்டு 


ஓயாமல் ஓடும்

என்போராட்டத்திற்கு 

வேலைபளு 

மட்டுமே மிஞ்சியது...







 



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....