சனி


என் இம்சை பாட்டி!!!


நிலவை படைத்த
வானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,











சேவல் கூவலுக்கும்
காக்கை கரைத்தலுக்கும்
முன்னெழுந்து
ஒலி ட்டுவாயே (சத்தம் )
அவையே உந்தன்
இம்சையான
இனிய சுப்ரபாதம்.

காலை முதல்
மலை வரை
கதிரவனுக்கு
சந்திரனுக்கும்
ஒரு நேரம்
காட்டும்
கடிகாரமே உந்தன்
கால்களும்
உந்தன் வாயும்.

ஓய்வெடுக்கும்
உன் வயதும்
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது...




மகளின் உருக்கமான கடிதம்!!!








அம்மா வீடு 
பிறந்து வலந்து
வாழ்ந்த வந்த
அம்மா வீடு (திமு)

ஒருநாள்
வந்துபோகும்
விருந்தினர் 
வீடாகி 
போகபோகிறது...
என்
திருமணத்திற்கு பின்.



வெள்ளி



அக்காவும் கடவுளே!

என் பருவ
பொம்மைகள்
உயிர்பெற்றதனால்..,













என் விளையாட்டுக்கு
உயிர் பொம்மையை
படைத்து கொடுத்தாயே
கொட்டும் ஒவ்வொரு
துளி நீரின் வழியும்
என்நன்றிகள்,

இப்படடிக்கு சித்தி,,,,,,



அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....