ஆசைக்கு
அடம்பிடிக்கவும்,
உணவூட்டுகையில்
உரங்கியதை போல
ஏமாற்றவும்,
அனைத்தும்
கற்றுக் கொடுப்பவலுக்கு
கன்னாமூச்சி விளையாட அழைப்பதும்
மழலைக்கு மட்டுமே தெரிந்தது..
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக