சத்தமில்லாமல்
யுத்தம் செய்கின்றன
வார்த்தைகள்.
உனக்காக வரிகள்
எழுதப்படாவிடில்
இனிவரும்
கவிமடலில்
இலக்கண பிழயாய்
நிற்போமென
சபதமெடுக்கென்றன...
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக