வெள்ளி

வாடாதமலரின் வீசாதவாசம் 











அறத்தை
விரும்பியே
சொல்லமறந்த
என்காதல்

செவியில்லாமல்
போன
என்காதலுக்கு
ஏட்டுதாலில்
மட்டுமே
ஒரு பிரப்-போசல்
வருடம்தோறும்
பிப்14






கண்ணில்லா
காதலுக்கு
கற்பனையில்
ஒரு  பிரப்-போசல்.

கரமில்லா
காதலனுக்கு
கனவில்
கைகோர்த்தபடி
நடைபயணம்!

வாடாத  மலர்கள்
வீசாத வாசம்
காகிதபூக்களாய்
என்காதல்!!!







கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....