சனி



சொர்க்கத்தின் பாதை









காற்றுக்கும் 
காதல் பிறக்கும் 
என் தனிமையின்
பக்கமலமாய்
புல்லாங்குழல்-இசை!~!~!

என்னை ஆற்றவும் தேற்றவும்
 பக்கபலமாய்
திலுக்சனின் பாடல்கள்...

நீ இல்லாமல் கடக்கும்
இந்த நொடிகள்
நரகத்தின் வாசலில்
நான் கால் நனைந்தபடி,,,,



அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....