அன்பிலொரு அன்னை
தியாகத்திலொரு தந்தை
பழமொழிமுதல் பஞ்சாங்கம் வரை
அறிவுரை சொல்வதில் பாட்டி.
ஆசையாய் கொஞ்சலில் அக்கா
அன்பாய் கண்டிபதிலொரு அண்ணன்
அக்கரை காட்டுகையில் தங்கை.
ஆசை பொருளை தம்பி தங்கைகலுக்கு விட்டு கொடுக்கையில் கொடைவள்ளி.
காய்ச்சலின் கவனிப்பில் மருத்துவர்.
வீட்டுபாடம் சொல்லிகொடுக்கையில் ஆசிரியை.
ரகசியங்களை சொல்லுகையில் சகி(தோழி)