பிம்பமே எந்தன் அலுவலக நண்பர்!!!
எந்தன் மன அழுத்தத்தையும்
கோபங்களையம்
கையாள தெரிந்த ஒரே நபர்
எந்தன் அலுவலக பிம்பம்...
அழுகையோடு ஆரம்பிக்கும்
என் உரையாடலை
சாந்தப்படுத்தி,
சாந்தமாய்,
வழியனுப்பிவைக்கிறது
ஒவ்வொருமுறையும்.
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக