செவ்வாய்


ஜெயராஜ் பெனிக்ஸ். 














ஒவ்வொரு
துளி ரத்தமும்
தெரிந்தவர் தெரியாதோர்
கண்களில்
குருதியோடையாய்
இன்றும்
வற்றாத தெப்பமாய்
நிற்கிறது ....



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....