செவ்வாய்

கல்வன்!

 

எத்தனை வருடம் 
கனவில் கூட 
வராமல் போனாய் 

இன்று மட்டும் எப்படி 
வந்தாய் 
அழைக்காமலே... 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....