ஞாயிறு

சிவனின் பார்வதியைபோல் 
என்னுல் என்றும் நீரே*
#புதுமைப் பென்னாய் 
#புரட்சிபென்னாய்
#பென்னின் வளர்ச்சி
உம்மால்கிடைக்கபெற்ற
விதைகல் போல் 
எட்டாகனியின் சுவையையும்
சுவைத்தோம் !
புதுமைப் பென்கலாய் சிறக்க!
சிறகினிலே பறக்கிறோம்!


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....