வியாழன்

நீயும் நானும் 





கடலோடு கலக்கும்
ஒருதுளி போல
உன்னிடம்  நான் ,,,,


என்னிடம் நீ
தாமரையின் 
இலைப்போல 
ஒரு துளி 
தீர்த்தமாய் 
கோவிலில் 
நீ ,,,,,,

நீயும் நானும் -
கடலும் தாமரையும் 
நீரின்றி தாவரமும் 
நீயின்றி நானும் ,,,,,,,,,,


என் கனா !!!!












உன்னை காணாமல்
கண்ட காட்சியாய்
என் கனா!!!!!!


தேடாமல் தேடிய
நினைவு வளையம்
துளைத்து விட்ட
உலக அமைப்பு

உன்னை நினைக்கையில்
உன்னிடம் வரும்
குறுஞ்செய்தியில்
உன்னிடம் சொல்லாமல்
மறைத்த
என் காதல்
வெட்கம்
இன்பமகிழ்ச்சி
ஈதல் நட்பு ,,,





நினைவே நீயென!!!














எந்தன் நாட்கள்
தொடங்கவுமில்லை,,,,
முடியபோவதுமில்லை
உந்தன் வாழ்த்துமடலின்றி,
தொடங்குமெனில்----
கடைசி எழுகையோடு
என் நாட்கள் முடியுமோ ....

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....