வியாழன்

எந்தன் விதி!!!




ரயில் பயணம் செய்யும்
எந்தன் விதியே
எனோ மின்னலாய்
வந்து போவதன்
அவசியத்தை கூராயோ


கண்களும் காற்றும்!!














காற்று தூவி
கண்ணீர்
சிந்தியது அன்று

கண்ணீர்
சிந்தியே
காற்று
நின்றது இன்று

தெப்பமாய் 
தேங்கிய 
என் கண்கள் 

எந்தன் ரோஜா!!!


















செடியென்று பாராமல்
குடைபிடிதேன்
கடும் கதிரவனின்
காய்ச்சலில் ,,,,

மார்கழி பணியாளி
இயற்கை செடிக்கும்
சேலை அணிந்து
ரசித்தான்
பணியாள்
காய்ச்சல் வருமென்று

மலரை
எதிர்பார்த்து
ஓடினேன்
கிடைத்தது
பூவும்
இல்லை
பறிக்காமலே
பட்ட  காயம்
ஒரேயொரு முள்
சொல்லாய் எனில் ,,,,,,,,,,

புதன்

பண்டிகைகள்!



 

கிறிஸ்துமஸ் அழைக்கும்
பண்டிகையை,

வருடப்பிறப்பு தொடங்கிவைக்கும் 
வாழ்த்தினை 

மகிழ்ச்சியின்-பிரதிபலிப்பாய்

மனநிறைவான "ஆனந்தம்"
தித்திக்கும் பொங்கலோடு ...

விபத்து!!!



வேகம் தேவையென
விதியின் விளையாட்டில்
வீழ்ந்துவிடாதே
விலாசம் மறந்து.

பெற்றோர் பாசம்




அன்பாய் இருந்த 
மனைவியிடம் 
என் அன்பை 
திரும்ப பெற்று 
பிறக்க போகும் 
பிள்ளைக்காக 
சேர்த்து வைத்தேன் 
அழகிய மாளிகை 
இல்லத்தோடு 
தொடங்கி,,,

டிசம்பர் மாதம்!!!




மாதங்கள் தொடருமுன்னே 
தோன்றும்
எந்தன் எண்ணங்கள் 
சட்டென
மறைந்துபோன
தென்னவோ
வருடகடைசியில் 
நின்றுபோன பந்தம்

வெள்ளி

தோழா!!!





காதலர்கள்  தூவிய விதைகள்
விளையாமல் போனது
நீ நட்பால் விதைத்த
மனம் இருக்கையில்
என்னிடம் ,,,,



வலைகள்  பல இருப்பினும்
என்றும் நீ  எந்தன்
சிலந்தி வலையே
 நீ எனக்கு 
விழும்போது எழவும்
தாங்கிப்பிடிக்க உந்தன்
கரமும்
உந்தன் தோலும்
தொடாமல் தொட்ட
ஞாபகம்
இவையும்
கனவா  இன்று!!!!

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....