புதன்

மாரி மாரி பொழியும் மாரி எனும் மழையே!!!





தினம் தினம் 

உன்னோடு ஒரு போராட்டமே 

வரவேண்டும் என 

வேண்டுகையில்,,,

வரமறுகிறாய்.


வேண்டாம் என்று 

வேண்டுகையில்-வந்து 

எம் 6மாத உ ழைப்பைப்

தும்சம் செயகிறாய் 

ஒரு அரைமணி நேரத்தில் !!!








மறிவேண்டுமென்று

பிச்சைவரை 

என் உரோர் 

உன்னை வரவேற்க 

காத்ததுண்டு!!!





கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....