வியாழன்














உண்டியல்கள் பல
சேமிப்புகள் சில
பொறுப்புகள் பல
பொக்கிஷங்கள் சில
இதோ முதல் முதலாக
நம் நட்பின் பரிசாய்
உண்டியல் இதோ,,,,



கவியும் குயிலும்


















கணிதத்திற்கு மட்டுமா 
சூத்திரம் தெரியும் 

உலக நட்ப்பின் 
முதல் சூத்திரமே 
நீயும் நானும் 
 



தோழி - நட்பே அடமானம்
வைக்க போவதாய்
சொல்கிறாயே
எவை வைக்க
போகிறாய்
என்னிடத்தில்,,,

நம்
நட்பினைய்
தவிர
வேறொன்றுமில்லை என்று
அறிந்தும்,,,,,

தோழன் - ???




வாழவிடுங்கள் 
















கொதித்த வேகம்
கூட்டமாய்மாறி
முழக்கமிட்டோம்
எங்கள் உயிரை விட
அடுத்த தலைமுறையின்
உயிரை காப்பாற்ற
உரிமையைத்தானே
கேட்டொம் 
தந்தயடா 
நல்ல தானம் 

"ரத்த காடுகளாய்"1


புதன்





வேர்வையில் சிந்திய
விவசாயின் வாயும்
வயிறும் வற்றி
போனது அன்று

இன்று வேர்வையில்
விளைக்க நீரின்றி
ரத்தத்தை
தானமாய்
அளித்து
சென்றிர்களே!!!
அன்றும் இன்றும் 









அன்று ஷாஜகானின் காதல்
மும்தாஜின் காதுக்கும்
எட்டாமல் போனது,

இன்று எந்தன் காதல்
என்னவனுக்கு சொல்லாமலே
மறைக்கப்பற்று,

ஷாஜகானும் என்காதலும்
ஒற்றைக்கால்
ஓவியமாய்
நீங்கா  வண்ணமாய்
எங்கள் மனதிலே,,,,,

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....