செவ்வாய்

நிற்கும் ....வினாக்களின்... மாப்பிள்ளையிடம்

கோப்பையோடு 
வந்து நிர்க்கும்போதெல்லாம்
என் வினாக்கலின்
பதில்களை 
உன்னைபோலே
சொல்லவேண்டும்
என ஏங்குகிறது
ஒவ்வொருமுறையும்
வரன்கேட்டு வரும் 
மாப்பில்லையிடம்

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....