சனி



மடிகனியும் அவன்விரலும்,






                                                     
நேற்றோடு 
உன் விறல் 
நடனங்கள் ,.,.,.!$#!

மடிக்கணினி 
மீது பாயும் ***
அழகைகண்டு,
  
வீசாத காற்றுகளும் 
வீசிகொண்டன,,,,,

உன் விரலின் 
வழியே 
தென்றலும் வந்து 
உன்விரல்களை 
தொட்டு பார்த்து 
இசை மூட்ட 
ஹா ஹா. 
ஹே ஹஎய் ..

பாராட்டு 
மின்அஞ்சலை 
கண்டும் 
ஒரு சிலையாகி 
நின்றேபோனேன்......


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....