சனி


என் கண்ணிமையும் கைபேசியம் 




நிஜத்தில்
என் இமைகளுக்கு
மட்டுமே பிடித்த
ஒன்று-இன்று
என் கைபேசிக்கு
பிடித்துப்போனது 

இப்படிக்கு 
உன் புகைப்படம்.


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....