சனி


இன்றும் என்றும் 





மிகைப்படுத்தபடாத
உன்னிடத்தில் நான்.


மிகைப்படுத்தி
மட்டுமே
என்னிடத்தில் நீ,,,

அவனொரு தொடர்கதை
அன்றும் இன்றும் என்றும் ,.,.,.,.,



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....