சனி


யாராகி நீ ??









உன் கைபேசியில்
'இல்லாத
ஒரு அலைபேசி
என்னாய் (9876543210)
நான்

என் கைபேசியில்
ஒரே ஒரு
அலைபேசி
உன் எண்களே !!!!








கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....